விபத்தை தடுக்க வேகத்தடை வேண்டும்

Update: 2024-12-22 10:20 GMT
நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் தினமும் ஏராளமான வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மோதி கொள்கிறது. எனவே விபத்தினை தடுக்க பரமத்தி சாலை சந்திப்பு கிழக்கு பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்