சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2024-12-15 17:43 GMT
தியாகதுருகத்தில் பிரதான சாலையில் தொலைபேசி கேபிள் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டது. சரியாக மூடாததால் தற்போது பெய்த மழையில் சாலை உள்வாங்கி பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளது. இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்