சேதமடைந்த சாலை

Update: 2024-12-15 17:40 GMT
மரக்காணம்- புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கூனிமேடு பேருந்து நிறுத்தம் அருகில் சாலையானது பலத்த சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகனஓட்டிகள் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்