ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?