குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-15 13:59 GMT
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று வர தார்சாலை போடப்பட்டது. தற்போது சாலை குண்டும், குழியுமாக மாறி பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்