குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-15 13:22 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா மாங்காட்டில் இருந்து நகரம் செல்லும் வழியில் உள்ள தார் சாலை தொடர் மழையின் காரணமாக, சேதமடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்