நெல்லை நயினார்குளத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லும் மார்க்கெட் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.