வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2024-12-08 18:08 GMT
கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதாக தெரியும் வகையில் அதில் வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்