சேதமடைந்த சாலை

Update: 2024-12-08 18:07 GMT
கடலூர் அடுத்த வானமாதேவி- விலங்கல்பட்டு செல்லும் சாலையானது சேதமடைந்துள்ளது. சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்