மலைப்பாதை அமைக்க வேண்டும்

Update: 2024-12-08 17:08 GMT
குரங்கணியில் இருந்து போடி வழியாக டாப் ஸ்டேஷனுக்கு செல்லும் மலைப்பாதை கரடு முரடாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்று வருகின்றனர். எனவே வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்