கூடலூர் புறவழிச்சாலை கிரிக்கெட் மைதானம் அருகே சாலையோரம் உள்ள ஓடைகளையும் , தேசியநெடுஞ்சாலைத்துறை இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சிலர் தென்னை மர கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.