சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-12-08 16:36 GMT

புதுவை வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியில் கடந்த சில மாதங்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த சாலை விசாலமாக காட்சியளித்தது. தற்போது சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்து ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். 

மேலும் செய்திகள்