குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-08 16:34 GMT

மூலக்குளத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடப்பதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்