மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு வாகனங்கள் அதிகளவில் செல்லும் பகுதியாக காணப்படுகிறது. மேலும் அதிகளவில் செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.