சேதமடைந்த சாலை

Update: 2024-12-08 12:02 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கடலங்குடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து திருமணஞ்சேரி செல்லும் சாலை சேதமடைந்து இருக்கிறது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருப்பதால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருமணஞ்சேரி கோவிலுக்கு வருபவர்கள் சேதமடைந்த சாலை வழியாக சிரமத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்