சேதமடைந்த சாலை

Update: 2024-12-01 17:29 GMT

திருக்கனூர் அருகே உள்ள குமராப்பாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மேல்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் பாலத்தில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்