விபத்து எற்படும் அபாயம்

Update: 2024-12-01 17:18 GMT
கடமலைக்குண்டு அருகே பின்னதேவன்பட்டி கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் பாசிகள் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்