விபத்து அபாயம்

Update: 2024-12-01 14:41 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்காவில் உள்ள கீழப்பொட்டல் பட்டி கிராம சாலை மிகவும் சேதமடைந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சேதம் அடைந்த சாலையில் அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்