சேதமடைந்த சாலை

Update: 2024-12-01 13:13 GMT

தென்காசி நகராட்சி அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை மண்ணால் மூடுகின்றனர். பின்னர் மழைக்காலத்தில் மண் அரித்து செல்லப்படுவதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்