கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்து சிந்தாமணி நகர் இரண்டாவது தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.