பாலக்கோடு தாலுகாவில் உள்ள கடைத்தெரு, சார் பதிவாளர் அலுவலகம், தக்காளிமண்டி, பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதுடன், வாகனங்களின் தேய்மானமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதையன், பாலக்கோடு.