குண்டும், குழியுமான சாலை

Update: 2024-11-24 16:31 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் அந்த பகுதியை கடக்கும்போது மெதுவாக செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி, சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுடலை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்