வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2024-11-24 14:37 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் வர்ணம் பூசப்படாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைகளில் வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி