குண்டும் குழியுமான சாலை

Update: 2024-11-17 16:30 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் இருந்து கைப்பினான்குளம்-குறிச்சான்பட்டி குறுக்குவழிச்சாலை மற்றும் கரையாளனூர்-வாடியூர் நேர்வழிச்சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அந்த வழியாக செல்கிறவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்