நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து சி.எஸ்.ஐ. பள்ளி வரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாலையில் அந்த நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி நடைபாதையில் உள்ள கடைகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, வெட்டூர்ணிமடம்.