சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2024-11-17 12:03 GMT

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதி அகிலாண்டபுரம் அடிச்சேரி தெரு உள்ளது. மழைக்காலங்களில் இந்த தெருவில் உள்ள சாலையில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பள்ளி செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்பவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரால் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகை செய்கிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிச்சேரி தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது