மானூர் அருகே ரஸ்தா பஸ் நிறுத்தத்தில் இருந்து மேற்கே செல்லும் தெருவில் சாலை, வாறுகால் வசதி இல்லை. இதனால் தெருவில் மழைநீர், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.