கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்

Update: 2024-11-10 12:14 GMT
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி அகற்றினர். பின்னர் புதிய சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். புதிய சாலை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்