பவானி போலீஸ் குடியிருப்பு முன்னால் உள்ள மெயின் ரோட்டில் நகராட்சி சார்பில் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் 15 நாட்களாகியும் அந்த குழி இன்னும் மூடப்படவில்லை. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து காயம் அடைகின்றனர். ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?