சாலை வசதி

Update: 2024-11-03 14:11 GMT

திருச்சுழி யூனியன் கஞ்சம்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை கொண்டு செல்லும்போது மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மயானம் செல்வதற்கு சாலை அமைத்து தருவார்களா? 

மேலும் செய்திகள்

சாலை பழுது