ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் சாலை ஓரங்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் சிறு சிறு விபத்துகளும் நடக்கின்றன. எனவே சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.