பேவர்பிளாக் சாலை வசதி தேவை

Update: 2024-11-03 11:02 GMT

தென்காசி தாலுகா கடையம் ஒன்றியம் கருத்தப்பிள்ளையூரில் இருந்து சிவசைலம் செல்லும் மெயின்ரோடு தண்ணீர் செல்வதற்கு போதிய வழிகள் இன்றி சாலையில் தேங்குகிறது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது. எனவே அங்கு பேவர்பிளாக் சாலை போடுவதற்கு அதிகாரிகள் நடடிவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்