குண்டும், குழியுமான சாலை

Update: 2024-10-27 10:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து, விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அந்த சாலைகளில் செல்லும்போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்