சேலம் கந்தம்பட்டி ரெயில்வே மேம்பாலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு இந்த நடை மேடையை சீரமைக்க வேண்டும்.
-சசிதர்மன், கந்தம்பட்டி.