வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-10-06 18:18 GMT

நாமக்கல் பிரதான சாலையில் கடைவீதி அமைந்து உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்க வந்து செல்கின்றனர். இவர்கள் கடைவீதியில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அந்த பிரதான சாலையின் இருபுறமும் அவசியம் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சரண், நாமக்கல்.

மேலும் செய்திகள்