நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செல்லும் சாைல உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். மழைகாலம் தொடங்கி உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரபாகரன், குரும்பப்பட்டி.