சாலை வசதி

Update: 2024-10-06 17:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மேட்டுப்புலியூர் கிராமம் தனியார் பள்ளி அருகே சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமமடைகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இங்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

-நடராஜன், மேட்டுப்புலியூர்.

மேலும் செய்திகள்