மதுரை கூடல்நகர் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டு வருகின்றனர்.. எனவே சாலை பணிகளை விரைநது முடித்து போக்குவரத்தை சீராக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.