விபத்து அபாயம்

Update: 2024-10-06 13:11 GMT

கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் மேம்பாலத்தின் ஏறுதளத்திலும், இறங்கு தளத்திலும் நிறைய இடங்களில் சாலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. குறிப்பாக சிமெண்டுகள் பெய்ர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. இது அந்த வழியாக வரும் வாகனங்களை பதம்பார்க்கிறது. குறிப்பா இரவில் வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.

செந்தில், வெள்ளலூர்.

மேலும் செய்திகள்