சாலையில் பள்ளம்

Update: 2024-09-29 18:09 GMT

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் இருந்து பூமிநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் தினமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளம், பள்ளமாக காணப்படுவதால் இந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனி, பூமிநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்

சாலை பழுது