சேறும், சகதியுமான சாலை

Update: 2024-09-22 18:06 GMT

கன்னங்குறிச்சி-மன்னார்பாளையம் ஆகிய 2 ஊர்களை இணைக்கும் சாலை புதுஏரி சாலை. இந்த வழியாக தினசரி ஏராளமான பள்ளி, கல்லூரி வேன், காய்கறி வாகனங்கள் செல்கின்றன. தற்போது இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்தும், மேலும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்‌. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.

-காளிதாஸ், மன்னார்பாளையம்.

மேலும் செய்திகள்