விழுப்புரம் கா.குப்பம் அய்யனாரப்பன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.