தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-12-14 18:45 GMT

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வத்தூர் புதூர் ஆதிதிராவிடர் காலனியில் 120 குடும்பங்கள் உள்ளன. அங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. அந்தச் சாலை தற்போது சேதம் அடைந்துள்ளது. எங்கள் கிராமத்தில் புதிதாக தார் சாலை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-கே.மூர்த்தி, செவ்வத்தூர் புதூர்.

மேலும் செய்திகள்