பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தை எதிர்புறம் கலீல் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.