சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-09-22 12:15 GMT

சென்னை விருகம்பாக்கம், பெருமாள் கோவில் முதல் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சிலர், தங்கள் வீடுகள் முன்பு உள்ள சாலையை ஆக்கிரமித்து கான்கிரீட் போட்டுள்ளனர். இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்பவர்கள் மிகவும் அவதியடைகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்