ஆயக்குடியில் இருந்து வண்ணாந்துறை வழியாக வரதமாநதி அணை பகுதிக்கு செல்ல மண் பாதையே உள்ளது. தார் சாலை இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்க வேண்டும் .