பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

Update: 2024-09-08 18:53 GMT


திண்டுக்கல் அனுமந்தநகரில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் கடந்த சில வாரங்களுக்குமுன்பு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சாலையை சமன்படுத்தி ஜல்லிக்கற்கள் பரப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை விரைவாக தொடங்க வேண்டும்.

-, .

மேலும் செய்திகள்