நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-08 18:51 GMT

திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு மையம் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது நடை பாதையில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நடைபாதையில் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

- .

மேலும் செய்திகள்