விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. சாலை சேதமடைந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?