பாவூர்சத்திரம் அருகே நாட்டார்பட்டி முதல் திரவியநகர் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.